தோணி, ரெய்னா அதிரடி ரன் மழையில் மும்பையை துவம்சம் செய்து கோப்பையை கைபற்றியது சென்னை
சென்னை எல்லாம் சும்மா மொதல்ல செமிக்கு வர்றாங்களான்னு பார்க்கலாம் சொன்னாங்க
அப்புறம் செமிக்கு வந்தது உங்க லக் பைனலக்கு போக முடியாதுன்னு சொன்னாங்க
அப்புறம் மும்பை செம பார்ம்ல இருக்கு ஒங்கள ஓட ஓட விரட்டுவாங்க பாருங்க என்றல்லாம் சொன்னவங்க. இப்ப எங்க ஓடி ஒளிஞ்சிருக்குங்கன்னு தெரியல
நாங்கல்லாம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வர்றஆளு
ஐ பி ல்-லில் யர் முன்னாடி பைனலுக்கு போறாங்க என்பது முக்கியம் இல்லை
யாரு ஐ பி ல் கப்பை எடுத்துட்டு போறாங்க என்பது தான் முக்கியம்...
என்னதான் சச்சின் மாஸ்டர் பேட்ஸ்மேனா இருந்தாலும் சிங்கத்தை சீண்டினால் அவ்வளவுதான்.
அசந்தா அடிக்கறது உங்க பாலிசி
அசராம அடிக்கிறது எங்க (சென்னையின்) பாலிசி...
நாங்கல்லாம் பொங்களுக்கே வெடி வெடி வெடிப்போம்
தீபாவளி அதுவும் சும்மா விடுவோமா எண்ண...
சிங்கம்ல..
//அசந்தா அடிக்கறது உங்க பாலிசி
பதிலளிநீக்குஅசராம அடிக்கிறது எங்க (சென்னையின்) பாலிசி...//
ம்ம்... ரொம்ப முக்கியம்... போயி சோத்துக்கு வழியப்பாருங்க....